On-Page SEO Checklist in Tamil – Free Interactive Tool

ஒவ்வொரு page-ஐயும் publish செய்யும் முன் சரிபார்க்க 22-point on-page SEO checklist. Items-ஐ tick செய்யுங்கள், உங்கள் SEO score-ஐ பாருங்கள், branded PDF-ஆக download செய்யுங்கள். Progress தானாக save ஆகும்.

Last updated: · By Alston Antony · Free Tool

0 / 22 தொடங்குவோம் — items-ஐ tick செய்யுங்கள்
0%

🎯 Keyword & Search Intent கீவேர்டு & தேடல் நோக்கம் 0/5

🏷️ Title, Meta & URL தலைப்பு, மெட்டா & URL 0/3

🧱 Headings & Content Structure தலைப்புகள் & கட்டமைப்பு 0/5

🔗 Links & Media இணைப்புகள் & படங்கள் 0/3

🛡️ Authority & Technical அதிகாரம் & தொழில்நுட்பம் 0/6

On-Page SEO Checklist என்றால் என்ன?

On-page SEO checklist என்பது ஒரு webpage-ஐ publish செய்யும் முன் சரிபார்க்க வேண்டிய on-page ranking factors-ன் பட்டியல். Title, meta description, headings, keyword placement, internal links, images, schema, page speed — இவை அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள factors. இந்த checklist-ஐ ஒவ்வொரு page-க்கும் பயன்படுத்தினால், எதையும் மறக்காமல் consistent-ஆக optimize செய்யலாம்.

மேலே உள்ள tool-ல் 22 points-ஐ 5 பிரிவுகளாக (categories) வகைப்படுத்தியுள்ளேன். ஒவ்வொன்றையும் tick செய்யும்போது உங்கள் on-page SEO score real-time-ல் கணக்கிடப்படும்.

இந்த tool-ஐ எப்படி பயன்படுத்துவது

  1. நீங்கள் optimize செய்யும் page-ஐ ஒரு tab-ல் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  2. இங்கே ஒவ்வொரு item-ஐயும் படித்து, அந்த page-ல் செய்திருந்தால் tick செய்யுங்கள்.
  3. உங்கள் score மேலே தெரியும் — 90%+ இலக்கு வைக்கவும்.
  4. முடிந்ததும் “Download PDF” click செய்து, checked-list-ஐ PDF-ஆக save செய்யுங்கள்.
  5. உங்கள் progress இந்த browser-ல் தானாக save ஆகும் — பிறகு திரும்பி வந்தாலும் தொடரலாம்.

ஒவ்வொரு factor-ம் ஏன் முக்கியம்?

On-page SEO முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், புதிய அல்லது ranking ஆகாத page-களுக்கு இது தான் முதல் step. Search intent-ஐ சரியாக match செய்வது தான் அடிப்படை — மக்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நேரடியாகக் கொடுங்கள். அதன் மேல் title, headings, internal links, schema, மற்றும் speed போன்ற factors சேர்ந்து Google-க்கும் AI search engines-க்கும் உங்கள் page-ஐ புரிய வைக்கின்றன. முழு விளக்கத்திற்கு On-Page SEO முழு Guide in Tamil பார்க்கவும்.

FAQ – On-Page SEO Checklist Tamil

On-page SEO checklist என்றால் என்ன?

ஒரு page-ஐ publish செய்யும் முன் சரிபார்க்க வேண்டிய on-page factors-ன் (title, meta, headings, keyword, links, schema, speed) பட்டியல். இந்த tool-ல் 22 points உள்ளன.

இந்த checklist tool free-ஆ?

ஆம், முழுவதும் free. Items-ஐ click செய்து score பார்த்து, branded PDF-ஆக download செய்யலாம்.

என் progress save ஆகுமா?

ஆம். உங்கள் ticks இந்த browser-ல் (localStorage) தானாக save ஆகும். அதே browser-ல் திரும்பி வந்தால் தொடரலாம்.

On-page SEO-ல் மிக முக்கியமான factor எது?

Search intent-க்கு முழுமையாக பதிலளிக்கும் high-quality content. அதனுடன் title, headings, internal links சேர்ந்து வேலை செய்யும்.

மேலும் SEO Tools