Free SEO Resources in Tamil – Prompts, Templates & Cheat Sheets
நான் SEO-வில் தினமும் பயன்படுத்தும் free resources — ChatGPT keyword research prompts, 2026 SEO cheat sheet மற்றும் இன்னும் பல. கீழே உங்கள் பெயர் & email கொடுத்து Download அழுத்துங்கள் — resource உடனே ஒரு புதிய tab-ல் திறக்கும். எல்லாம் 100% free.
Last updated: · By Alston Antony · Free Downloads
இந்த page-ல் உள்ள ஒவ்வொரு resource-ம் நான் என்னுடைய சொந்த projects-லும் students-க்கும் பயன்படுத்துவது. download செய்ய பெயர் & email மட்டும் போதும் — பணம் கிடையாது. புதிய free resources வரும்போது உங்களுக்கு முதலில் தெரியும்.
📋 எல்லா Free Resources — ஒரே பார்வையில்
கீழே உள்ள table-ல் இருந்து வேண்டிய resource-க்கு நேரடியாக செல்லுங்கள். 8 free resources இங்கே உள்ளன.
| # | Resource | வகை | Format | பெறு |
|---|---|---|---|---|
| 1 | ChatGPT Prompts for SEO Keyword Research | AI Prompts | Google Doc | Download → |
| 2 | SEO 2026 Cheat Sheet (Tamil) | Cheat Sheet | PDF · Google Drive | Download → |
| 3 | SEO Course Tamil 2026 – PDF Notes | Course Notes | Download → | |
| 4 | On-Page SEO Checklist – Printable PDF (31 Points) | Checklist | PDF · Printable | Download → |
| 5 | On-Page SEO Checklist (31 Points) | Checklist | Interactive Tool + PDF | Open → |
| 6 | SEO Basics Quiz (49 Questions) | Quiz | Quiz + PDF Certificate | Open → |
| 7 | Keyword Research Quiz (Tamil) | Quiz | Quiz + PDF Certificate | Open → |
| 8 | Technical SEO Quiz (73 Questions) | Quiz | Quiz + PDF Certificate | Open → |
⬇️ Download செய்யக்கூடிய Resources
உங்கள் பெயர் & email கொடுத்து download செய்யுங்கள் — resource ஒரு புதிய tab-ல் திறக்கும்.
ChatGPT Prompts for SEO Keyword Research
Keyword Research-க்கான ChatGPT Prompts
ChatGPT-ஐ பயன்படுத்தி professional-ஆ keyword research செய்ய ready-to-use prompts தொகுப்பு. உங்கள் niche-ஐ மாற்றி copy-paste செய்தால் போதும் — seed keywords, long-tail ideas, search intent, content clusters அனைத்தையும் நிமிடங்களில் generate செய்யலாம்.
- Copy-paste செய்யத்தயார் prompts — எந்த niche-க்கும்
- Seed → long-tail → cluster keyword ideas
- Search intent & content angle suggestions
SEO 2026 Cheat Sheet (Tamil)
SEO 2026 – SEO Cheat Sheet தமிழில்
2026-க்கான முழுமையான SEO cheat sheet — தமிழில். On-page, off-page, technical SEO, keyword research, AI SEO (GEO) எல்லா முக்கிய points-ஐயும் ஒரே இடத்தில் சுருக்கமாக. Print செய்து உங்கள் desk-ல் வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஒவ்வொரு page-க்கும் reference-ஆ பயன்படுத்துங்கள்.
- On-page · Off-page · Technical · AI SEO ஒரே cheat sheet-ல்
- Beginner-க்கு quick reference; print-friendly
- 2026 best practices-க்கு update செய்யப்பட்டது
SEO Course Tamil 2026 – PDF Notes
SEO Course தமிழ் – முழு PDF Notes
முழு Free SEO Course-ன் notes ஒரே PDF-ஆக. SEO basics முதல் on-page, off-page, technical, keyword research, AI SEO வரை — படிக்க, print செய்ய, offline-ஆ reference செய்ய ஏற்ற முழு தமிழ் SEO வழிகாட்டி.
- முழு SEO course summary ஒரே PDF-ல்
- Offline-ஆ படிக்க / print செய்ய ஏற்றது
- Beginner → advanced step-by-step
On-Page SEO Checklist – Printable PDF (31 Points)
On-Page SEO Checklist – Print PDF (31 புள்ளிகள்)
முழு 31-point on-page SEO checklist ஒரு print-ready PDF-ஆக — காலியான checkbox-களுடன். Print செய்து உங்கள் desk-ல் வைத்து ஒவ்வொரு page-க்கும் ✔ செய்யுங்கள். English labels + தமிழ் hints. (Live score வேண்டுமா? கீழே interactive tool-ஐ பயன்படுத்துங்கள்.)
- 31 points · 9 categories · காலி checkboxes
- English label + ஒவ்வொன்றுக்கும் தமிழ் hint
- Print-ready A4 — desk reference-ஆ வைக்கலாம்
🛠️ Free Interactive Tools (PDF உடன்)
இவை brower-ல் வேலை செய்யும் free tools — விளையாடி/tick செய்து, உங்கள் சொந்த PDF-ஐ tool-க்குள் download செய்யலாம்.
On-Page SEO Checklist (31 Points)
On-Page SEO Checklist – 31 புள்ளிகள்
ஒவ்வொரு page-ஐயும் publish செய்யும் முன் சரிபார்க்க 31-point on-page SEO checklist. Items-ஐ tick செய்து உங்கள் live score-ஐ பாருங்கள், பிறகு branded PDF-ஆக download செய்யுங்கள். Progress browser-ல் தானாக save ஆகும்.
- 31 points · 9 categories · live score
- ஒவ்வொரு step-க்கும் video timestamp link
- Branded PDF download (tool-க்குள்)
SEO Basics Quiz (49 Questions)
SEO Basics Quiz – 49 கேள்விகள்
உங்கள் SEO அடிப்படை அறிவை சோதிக்க 49 MCQ quiz. ஒவ்வொரு பதிலுக்கும் விளக்கம் + video timestamp. முடித்ததும் உங்கள் பெயருடன் PDF certificate download செய்யுங்கள்.
- 49 MCQ · instant scoring & feedback
- தவறான பதில்களுக்கு video deep-link
- Personalised PDF certificate
Keyword Research Quiz (Tamil)
Keyword Research Quiz – தமிழ்
Keyword research நுட்பங்களை எவ்வளவு புரிந்துகொண்டீர்கள் என்று சோதிக்கும் Tamil quiz. Live scoring, விளக்கம், video timestamps மற்றும் முடிவில் PDF certificate.
- Keyword research-க்கு focused MCQ
- Live score + ஒவ்வொரு Q-க்கும் விளக்கம்
- Personalised PDF certificate
Technical SEO Quiz (73 Questions)
Technical SEO Quiz – 73 கேள்விகள்
Crawling, indexing, robots.txt, sitemap, Core Web Vitals, schema, AI crawlers வரை — 73 MCQ-ல் உங்கள் technical SEO அறிவை சோதியுங்கள். முடிவில் PDF certificate.
- 73 MCQ · 17 technical SEO sections
- ஒவ்வொரு கேள்விக்கும் video timestamp
- Personalised PDF certificate
இந்த resources-ஐ எப்படி download செய்வது
- நீங்கள் விரும்பும் resource card-க்கு கீழே உங்கள் பெயர் & email கொடுங்கள்.
- “Download” button-ஐ அழுத்துங்கள் — resource ஒரு புதிய tab-ல் திறக்கும்.
- Google Doc/Drive-ல் File → Download அல்லது Make a copy செய்து உங்கள் கணக்கில் save செய்துகொள்ளுங்கள்.
- புதிய free resources வரும்போது email-ல் update பெறுவீர்கள். எப்போது வேண்டுமானாலும் unsubscribe செய்யலாம்.
FAQ – Free SEO Resources Tamil
இந்த SEO resources உண்மையில் free-ஆ?
ஆம், முழுவதும் free. பெயர் & email கொடுத்து download button-ஐ அழுத்தினால் resource ஒரு புதிய tab-ல் திறக்கும். கட்டணம் எதுவும் இல்லை.
Email ஏன் கேட்கிறீர்கள்?
புதிய free resources, Tamil SEO tips மற்றும் video updates-ஐ email-ல் அனுப்ப மட்டுமே. எப்போது வேண்டுமானாலும் ஒரே click-ல் unsubscribe செய்யலாம். உங்கள் email யாருக்கும் share செய்யப்படாது.
Resource-ஐ எப்படி access செய்வது?
ஒவ்வொரு resource-க்கும் பெயர் & email field உள்ளது. நிரப்பி “Download” அழுத்தினால் Google Doc / Drive link புதிய tab-ல் திறக்கும். அங்கே Download அல்லது “Make a copy” செய்து save செய்யலாம்.
மேலும் free resources வருமா?
ஆம். இந்த page-ல் தொடர்ந்து புதிய templates, prompts, checklists மற்றும் cheat sheets சேர்க்கப்படும். Email list-ல் இருந்தால் முதலில் தெரியும்.